மதத்தை அவமதித்து கோஷங்கள்:  சு.வெங்கடேசன் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

மதத்தை அவமதித்து கோஷங்கள்: சு.வெங்கடேசன் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

மதுரையில் நடந்த பேரணியில் இந்து மதத்தை அவமதித்து கோஷங்கள் எழுப்பிய நபர்கள் மற்றும் பேரணிக்கு தலைமை தாங்கிய சு.ெவங்கடேசன் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து எழுச்சி முன்னணியினர் புகார் தெரிவித்தனர்
2 Jun 2022 11:01 PM IST